ஆண்டுதோறும் நடத்தி வருகிற திருவிதாம்கோடு அருள்மிகு
சுடலை மாடன் திருக்கோவில் கொடை விழா இவ்வருடமும் சிறப்பாக நடை
பெற நமது C.S.S Hall-ல் வருகிற 01/04/2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30
மணிக்கு பொதுக்கூட்டம் நடை பெற இருப்பதால் அதற்கு தாங்களும் தங்களை
சார்ந்த வர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் .
இப்படிக்கு
விழாக்குழு
திருவனந்தபுரம்28/03/2012
No comments:
Post a Comment