Monday, March 15, 2010

கொடைவிழா

நமது திருவிதாம்கோடு சுடலைமாடன் திருக்கோவில் கோடை விழ வருகிற மே மாதம் ஏழாம் தியதி வெள்ளிகிழமை நடைபெறுகிறது . அனைவரும் வந்து பங்குகொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.

Tuesday, March 9, 2010

பொதுக்கூட்டம்


வணக்கம் !

நமது சுடலைமாடன் திருக்கோவில் கொடைவிழவின் பொதுக்கூட்டம் வருகிற 14/03/2010 ஞ்சயிற்றுகிழமை மலை 5.30 மணிக்கு திருவனந்தபுரம் CSS HALL-இல் நடைபெறுகிறது.அனைவரும் வந்து பங்குகொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.
நன்றி !