Saturday, November 19, 2011

MEETING CONDUCTED ON 20/11/2011

நமது திருவிதம்கோடு சுடலை மாடன் கோவில் பொதுக்கூட்டம் 20 /11 /2011 ஞ்சயித்ருகிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது அனைவரும் வந்து பங்குகொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்